Writeups

Writeups

உணவு நஞ்சாதலும் அதற்கான முறிவு மருத்துவமும்

வ.எண்உணவுப் பொருள்நஞ்சுக் குறிகுணம்(அளவிற்கு அதிகமானால்)நஞ்சு முறிவு1.உளுந்துஅசீரணம்,  நெஞ்சுக் கரிப்பு, வயிற்றுக் கடுப்பு, மலச்சிக்கல் கொள்ளுக்காய் வேளை, மிளகு, சீரகம் சம எடை   -கஷாயம்2.நெய்வயிற்று மந்தம்பசுவின் பால்3.வேர்க்கடலைதலை சுற்றல், நீர்வேட்கைகரும்பு...

COVID-19 கால புதியஇயல்பான நடத்தைகளுக்கானமக்கள் இயக்கம்

COVID-19 கால புதியஇயல்பான நடத்தைகளுக்கானமக்கள் இயக்கம்:மத்திய அரசு மற்றும்ஆயுஷ் அமைச்சகத்தின் அறிவுரையின்   படிஅனைவரும் COVID19 கால நடத்தைகளைப் பின்பற்றுமாறு  அறிவுறுத்தப்படுகிறது.1. உங்கள்கைகளை தவறாமல் கழுவுங்கள்2. சமூகவிலகலை  கடைபிடியுங்கள்3. உங்கள்முகவுறையை  சரியாகஅணியுங்கள்உங்கள் கைகளை தவறாமல்...