Writeups

உணவு நஞ்சாதலும் அதற்கான முறிவு மருத்துவமும்

WriteUps By S MURUGESAN


வ.எண்

உணவுப் பொருள்

நஞ்சுக் குறிகுணம்

(அளவிற்கு அதிகமானால்)

நஞ்சு முறிவு

1.

உளுந்து

அசீரணம்,  நெஞ்சுக் கரிப்பு, வயிற்றுக் கடுப்பு, மலச்சிக்கல் 

கொள்ளுக்காய் வேளை, மிளகு, சீரகம் சம எடை   -கஷாயம்

2.

நெய்

வயிற்று மந்தம்

பசுவின் பால்

3.

வேர்க்கடலை

தலை சுற்றல், நீர்வேட்கை

கரும்பு வெல்லம்

4.

தேங்காய்

வாந்தி, மயக்கம், நீர்வேட்கை, கழிச்சல்

கரும்பு வெல்லம்/ பச்சரிசி

5.

கோழிமுட்டை

பசி மந்தம், புளி ஏப்பம், செரியாமை

முள்ளங்கி

6.

பலாப்பழம்

மந்தம், பசியின்மை, ஏப்பம், வாய் கரித்தல், மயக்கம்

தேன்/ நெய்

7.

பாலாடை

பசி மந்தம்,  வாந்தி, வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், கழிச்சல் 

புளித்த மோர்

8.

மிளகாய்

குடல் புண், வாய்ப்புண், வயிற்று நோய், சீதக் கழிச்சல் 

கொத்தமல்லி, நெய்

9.

நுங்கு

மந்தம், வயிற்றுவலி, வயிற்றுப்பிசம், கழிச்சல்

பெருங்காயம் பொரித்து உண்ணல்

10.

சோறு

செரியாமை, பொருமல், புளித்தேப்பம், நெஞ்சுக் கரித்தல், பேதி

சீரகம்- கஷாயம் வைத்து குடித்தல்

11.

புளித்த தயிர்

மந்தம், சோர்வு, தூக்கம்

கடுகைப் பொரித்து கஷாயம் வைத்து குடிக்கவும்

12.

கோதுமை

வயிற்றுப் பொருமல், பசி மந்தம், கழிச்சல்

மிளகாய்/ நெய்/ பசும்பால்

Share this :

Blogs for You

Stay Connected