GINGELLY OIL

Siddha By Prof. Dr. K. Kanakavalli


PROPERTIES OF Sesame OIL

Sesame (Sesamum indicum) is a flowering plant in the genus Sesamum, also called benne.

Numerous wild relatives occur in Africa and a smaller number in India.

It is widely naturalized in tropical regions around the world and is cultivated for its edible seeds, which grow in pods.

Family: Pedaliaceae

Genus: Sesamum

Kingdom: Plantae

Species: S. indicum

 

எள்ளின் நெய்

"புத்திநயனக்குளிர்ச்சி பூரிப்பு மேய்ப்புளகஞ்

சத்துவங் கந்தி தனியிளமை- மெத்தவுண்டாங்

கண்ணோய் செவிநோய் கபாலவழல் காசநோய்

புண்ணோய்போ மெண்ணெய்யாற் போற்று"

                                                              - அகத்தியர் குணவாகடம்

 

புத்திக்கு தெளிவு உண்டாகும்

விழிகளுக்கு குளிர்ச்சி

உடல் பூரிப்பு

உடல் வன்மை தரும்

கண்ணோய்

காது நோய்

தலைக்கொதிப்பு

சொறி சிரங்கு

புண் முதலியவைகளை போக்கும்

இருமலை தணிக்கும்

மனமகிழ்ச்சியை தரும்

Share this :
0 comments on this post

आपके लिए ब्लॉग

जुड़े रहें