WriteUps By S MURUGESAN
COVID-19 கால புதியஇயல்பான நடத்தைகளுக்கானமக்கள் இயக்கம்:
மத்திய அரசு மற்றும்ஆயுஷ் அமைச்சகத்தின் அறிவுரையின் படிஅனைவரும் COVID19 கால நடத்தைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
1. உங்கள்கைகளை தவறாமல் கழுவுங்கள்
2. சமூகவிலகலை கடைபிடியுங்கள்
3. உங்கள்முகவுறையை சரியாகஅணியுங்கள்
உங்கள் கைகளை தவறாமல் கழுவுதல் / அடிக்கடி கைகளை கழுவுதல்:
உங்கள் கைகளை சோப்புமற்றும் தண்ணீரில் குறைந்தது 20 விநாடிகள் கழுவ வேண்டும், குறிப்பாகநீங்கள் ஒரு பொது இடத்தில்இருந்தபின் அல்லது இருமல் அல்லதுதும்மலுக்குப் பிறகு.
கீழ்கண்ட நிலைகளில்கை கழுவவேண்டியது அவசியம்:
சமூக விலகலை கடைபிடித்தல் / நெருங்கிய தொடர்பைத் தவிர்த்தல்:
உங்கள்வீட்டிற்குள்:
நோய்வாய்ப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்க்கவும்.
முடிந்தால், நோய்வாய்ப்பட்ட நபருக்கும் மற்ற வீட்டு உறுப்பினர்களுக்கும்இடையில் 6 அடி இடைவெளி இருக்குமாறுபார்த்துக்கொள்ளவும் .
உங்கள்வீட்டிற்கு வெளியே:
உங்களுக்கும் மற்ற நபர்களுக்கும் இடையே 6 அடி இடைவெளி இருக்க வேண்டும்.
அறிகுறிகள் இல்லாத சிலரிடம் இருந்தும்நோய் பரவக்கூடும்என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
மற்றவர்களிடமிருந்து குறைந்தது 6 அடி தூரம் விலகி இருங்கள்.
மற்றவர்களிடமிருந்து விலகி இருப்பது நோய்வாய்ப்படும்ஆபத்து அதிகம் உள்ளவர்களுக்குமிகவும் முக்கியமானது.
முகவுறையை சரியாக அணிதல்:
COVID19 பரவுவதைக் கட்டுப்படுத்த முகவுறை அணிவது ஒருமுக்கியமான நடவடிக்கையாகும்
முகவுறைஅணியும்போது நினைவில் கொள்ள வேண்டியவை :