உணவு நஞ்சாதலும் அதற்கான முறிவு மருத்துவமும்
வ.எண்உணவுப் பொருள்நஞ்சுக் குறிகுணம்(அளவிற்கு அதிகமானால்)நஞ்சு முறிவு1.உளுந்துஅசீரணம், நெஞ்சுக் கரிப்பு, வயிற்றுக் கடுப்பு, மலச்சிக்கல் கொள்ளுக்காய் வேளை, மிளகு, சீரகம் சம எடை -கஷாயம்2.நெய்வயிற்று மந்தம்பசுவின் பால்3.வேர்க்கடலைதலை சுற்றல், நீர்வேட்கைகரும்பு...
